Skip to content

Latest commit

 

History

History
26 lines (19 loc) · 3.27 KB

tamil_machine_learning_cookbook.md

File metadata and controls

26 lines (19 loc) · 3.27 KB

இயந்திர கற்றல் அல்லது செயற்கை அறிதிறன் கருவிகளைப் பயன்படுத்தி, தமிழில் உருவாக்கப்படும் ஆக்கங்களுக்கான செய்முறைகள் (recipes) கீழே தொகுக்கப்பட்டு பகிரப்படுகின்றன.

ஆங்கில தூண்டு வசனங்களைக் கொண்டு தமிழில் தகவல்பூர்வமான ஒலி உரை உருவாக்கம்

பயனர் கதை

ஒரு விடயம் பற்றி, ஒரு சில வசன உள்ளீட்டுடன், ஒலி வடிவிலான உரை ஒன்றை உருவாக்குதல்.

அவையோர்

ஒரு விடயம் பற்றிய தகவலை, மேலதிக விபரங்களுக்குடன் ஒலி வடிவில் பகிர விழையும் அனைவரும்.

எடுத்துக்காட்டு

https://www.youtube.com/watch?v=vEquuxF8cV0

மேலே சுட்டப்பட்ட காணொளியில் பயன்படுத்தப்பட்ட ஒலி வடிவிலான உரை, இயந்திரக் கற்றல் கருவிகள் துணை கொண்டு உருவாக்கப்பட்டது.

பயன்படுத்தப்பட்ட கருவிகள்

மேலதிக விபரங்கள்

சட் யிபிடி உள்ளீட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட உரை

“venmathi handloom factory which employs women from families which have them as breadwinners.
The families have lost members due to the war in Sri lanka's eastern district of Batticaloa.
Venmathi handloom factory was built and then supported by many organizations and is now successfully producing various products such as sarees, sarongs, towels, bedsheets and pillowcases.
Chatgpt, give me this paragraph as two longer paragraphs with more information to put as a background script for a video about venmathi handloom centre”